புதன், நவம்பர் 09, 2011

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள

வாழைப்பூ
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள்
நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும்
புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி
நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற
அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி
சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.
வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு
சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள்
நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக்
கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும்,
பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப்
போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத்
தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள்
நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல்
போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும்.
விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய்
சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத்
தூண்டும்.

சுரைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி,
நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக்
கொடுக்கும்.

குடைமிளகாய்
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக
உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு
உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி
நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை
சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை
தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.


குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.


 
ஒரு இல்லம் இனிய இல்லமா அமையுறது பெற்றோரால்தான்.. அந்த இனிய இல்லத்தை அமைக்க
பெற்றோர் குழந்தைகள் உறவு இனிமையா இருக்குறது முக்கியம்.. பெற்றோர்தான் எனவும்.,
பிள்ளைகள் தான் எனவும் குற்றம் சாட்டிக் கொள்வோம். அந்த உறவு என்றும் நீடிச்சு
இருக்க குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி., அவங்க பிரச்சனைகளை களைவது
பற்றி ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற வெப்சைட்டையும் ., ஆர் ஏ புரத்திலும்.,
ராயப்பேட்டையிலும் கிளினிக்கும் நடத்திவரும் டாக்டர் திருமதி வசந்திபாபுவை
சந்தித்து நம் வாசகியருக்காக ஆலோசனை தந்துதவுமாறு கேட்டோம். இவர் மனநல
ஆலோசகராகவும்., ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற கவுன்சிலிங்க் கிளினிக்கையும் நடத்தி
வருகிறார்.. சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பிரச்சனைகள் ., ட்ரான்ஸ்ஜெண்டர்களின்
பிரச்சனைகள்., பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி உள்ளார்.

முதலில் எல்லா வீட்டிலும் ஒரு கூட்டுக் குடும்பமா., தாத்தா பாட்டி அரவணைப்பில்
குழந்தைகள் வளர்ந்தார்கள்.. இப்போ சூழ்நிலை மாறி தனிக் குடித்தனத்தில் வேலைக்குச்
செல்லும் பெற்றோருடன் பிள்ளைகள் இருப்பதால்., தனி ரூம் ., ஏசி., கம்ப்யூட்டர்.,
டிவி., செல்ஃபோன்., கிடைப்பதோடு வேலைக்காரர்கள் அல்லது ஆயாவோடு வளர வேண்டிய
கட்டாயம்.. எனவே பிள்ளைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க..

பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளும் ஒண்ணுதான்.. வலிமையானவனா இருக்குறதுக்கோ.,
பலவீனமானவனா மாறுவதற்கோ சூழல்தான் காரணம். சரியா இருக்குறதுக்கும் ., தடம்
புரள்றதுக்கும் பெற்றோர்தான் காரணம்.. அவங்க கவனிப்பு இன்மைதான் காரணம். அதை
விட்டுட்டு நான் என் பிள்ளைக்கு அதை செய்தேன் இதை செய்தேன் என நிறைய வசதிகளை
பட்டியல் இடுவாங்க. இதெல்லாம் விட அவங்களுக்கு தேவை அன்பு..

இதுல இருந்து விடுபடுறதுக்கு குழந்தைகளை ஒரு காரணமா காண்பிக்காம பெற்றோர்தான்
மாறணும்.. குழந்தைகளுக்கு கவுன்சிலிங்க் தேவை இல்லை.. பெற்றோருக்குத்தான்
தேவை..திருமணம் முடிந்ததும் கணவன் மனைவி சம்பாதிக்கிறோம் ., பிள்ளைகளைப் பெற்று
விட்டோம் . அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டோம் .. கார்., பங்களா.,
ஏசி., க்ளாஸ்களில் சேர்த்து விடுவது ஆயா. ட்ரைவர் வைப்பது என இருந்து
விடுகிறார்கள்..

ஆனா குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை பார்க்கணும். சாதாரணமா ஒரு குழந்தை இன்னொரு
குழந்தையிடமிருந்து மாறுபடுது. அது பக்கத்துல இருந்து அதை தட்டிக் கொடுத்து
சாதிக்க வைக்கணும். சாதிச்ச குழந்தைக்கு பரிசு கொடுத்து ஊக்குவிக்கணும். தவறு
செய்தா தண்டிக்காம., கண்டிக்கணும். அன்போடு விசாரித்து அதை திருப்பி பண்ணாத மாதிரி
ஒரு அணுகுமுறையை கொண்டு வரணும்..

முக்கியமா பெற்றோர் குழந்தைகள் முன்னாடி சண்டை போடுதல்., திட்டுதலை தவிர்க்கணும்..
அதைத்தான் குழந்தைகள் எளிதில் கத்துக்குவாங்க..

இனி எஃபெக்டிவ் பேரண்ட்ஸா இருக்க பத்துக் கட்டளைகள்..
BEING EFFECTIVE PARENTS.. AND POSITIVE PARENTS..1. BE A ROLE MODEL..:-முன்னுதாரணமாக இருங்கள்.. வீட்டை நாம் சுத்தமாக வைத்தால்தான் குழந்தைகள் கற்றுக்
கொள்ளும்.இப்படி செய் ., அப்படி செய் என வலியுறுத்துவதைவிட நாமே முன்னுதாரணமாகத்
திகழ வேண்டும்..
2. ALOT TIME FOR CHILDREN. :-குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்.. எவ்வளவு வேலை இருந்தாலும்
குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி கூட இருந்தால் வேண்டாத பிரச்சனைகளை சின்ன வயதிலேயே
கண்டுபிடித்து கிள்ளி எறிய முடியும். அது பெரிதாகி குழந்தை அவமானப் படுவதை ., வேறு
பிரச்சனைகள் உருவாவதைத் தடுக்கும்.
3. LOVE THEM TO TEACH THEM TO LOVE THEM ALL:-நிறைய அன்பு செலுத்துங்கள் . அன்பாக சொல்லுங்கள். மத்தவங்ககிட்டயும்.,
வேலை செய்பவர்கள் கிட்டயும் கூட மரியாதை கொடுத்து பேச பழகச் சொல்லுங்கள் அன்பா .,
மரியாதையா பழகணும்.. எல்லாரும் நமக்கு வேணும் என்பதை குழந்தைகள் உணரணும்.

4. LEAD THEM AND DONT FORCE THEM :-
நம்முடைய ஆசைகளை., எதிர்பார்ப்புக்களை ., ஏமாற்றங்களை குழந்தைகள் கிட்ட
திணிக்காதீர்கள். வழி நடத்துங்கள்.. வற்புறுத்தாதீர்கள்.. கை பிடித்து
அழைத்துச் செல்லுங்கள்.. கழுத்தை பிடித்து தள்ளுவது போல் அதைச் செய்.,
இதை படி என வற்புறுத்தாதீர்கள்.. நீ டாக்டரா வரணும். , எஞ்சினியரா
அல்லது டான்சரா வரணும் என கட்டாயப் படுத்தாதீர்கள். எதில்
அவங்களுக்கு இண்டரஸ்ட் இருக்கோ அதில் ஈடுபடுத்துங்கள். உதாரணமா நீச்சல் கத்துக்க
ஆசைப்பட்டா எவ்வளவு தூரம் இருந்தாலும் நேரம் ஒதுக்கி அழைத்துச் செல்லுங்கள்.

முக்கியமா இந்தக் காலத்துல பெற்றோர் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
ஃபோர்ஸ் செய்வதால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகுறாங்க.. திறமைகளைக்
கண்டுபிடித்து ஊக்குவியுங்கள்.. கோ கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்., ஸ்போர்ட்ஸ்.,
ரீடிங்., ஸ்விம்மிங்., பெயிண்டிங் என அவங்க
ஹாபீஸுக்கும் முக்கியத்துவம் கொடுங்க..

5.DONT COMPARE CHILDREN WITH OTHERS. அது அவங்க செல்ஃப் கான்ஃபிடன்ஸை
குறைத்துவிடும். இப்படி செய்யாம தட்டிக் கொடுத்து ஊக்குவியுங்க..

5. TEACH THEM COPING TECHNIQUES:-
நமது குடும்பம் இப்படி என கற்றுக் கொடுக்க வேண்டும்.. எந்த
சூழ்நிலையிலும் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும். யார் வீட்டுக்கு
சென்றாலும் அவர்கள் தருவதை உண்ண., மற்றும் தங்க பழகிக் கொள்ள
வேண்டும்.கட்டிலாக இருந்தாலும் தரையாக இருந்தாலும் செல்லும் இடத்திற்கு தகுந்தது
போல் பிள்ளைகள் தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இது ஸ்கூல் ., காலேஜ் .,
ஹாஸ்டலிலும் இருக்க உதவும். வெறும் பந்தாவுக்காக குடும்ப நிலைமை தெரியாமல்
குழந்தைகளை வளர்க்க வேண்டாம்..
6. LET US STAND IN THEIR SHOES:-குழந்தைகள் ஒரு ஏஜுக்கு வந்த பின் தோழமையோட நடத்துங்க.. அவங்க இடத்துல இருந்து
பாருங்க. சிந்தியுங்க.. அவங்களா மாறுங்க. அவங்க வயதுகுத் தகுந்த மாதிரி நாம மாறி
அவங்க இடத்துல இருந்து நாம அனலைஸ் பண்ணா எது கரெக்ட் எது தப்புன்னுதெரியும்.

குழந்தைகள் பட்டம் மாதிரி. அவர்களை பறக்க விடணும்.. ஆனா கண்ட்ரோல் நம்ம கையில்
இருக்கணும். இழுத்துப் பிடிச்சாலோ ., அதிகமா விட்டாலோ ஒண்ணு பட்டம் அறுந்துடும்
அல்லது பறந்திடும்.. எனவே சுதந்திரம் கொடுப்பதிலும் ., கண்டிப்பதிலும் கூட அளவோடு
இருக்கணும்.
7. TEACH THEM GOOD HABBITS.:-நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கைக் கொள்ளச் செய்யுங்க.. நகம் வெட்டுதல்.,
உடல் பராமரிப்பு., பர்சனல் ஹைஜீன் முக்கியம். ஜங்க் ஃபுட்
வாங்கிக் கொடுக்காதீங்க., அவங்களுக்கு விருப்பமான உணவை விருப்பமான
வடிவத்தில் சுவையா செய்து கொடுங்க. அன்போடு பரிமாறுங்க.. கூடுமானவரை இரவு உணவு
சேர்ந்து சாப்பிடணும். அல்லது சனி ஞாயிறு அன்றாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிடணும்.
அந்த சமயங்களில் நல்ல விஷயங்களை பேசலாம் ., தெரிந்து கொள்ளலாம்.
8. TEACH THEM TIME MANAGEMENT.:-எந்த சமயத்தில் எந்த வேலையை செய்யணும்னு கத்துக் கொடுக்கணும்.
எக்ஸ்போஷர் அதிகமா உள்ள இடத்தில் டி வி., கம்ப்யூட்டரை வைங்க.. அதுக்கும் இந்த
நேரம் வரைதான் பார்க்கணும்னு நேரம் வைங்க.. தனி பெட்ரூமில் வைக்க வேண்டாம். போன்
ஹாலில் பேசும் இடத்திலேயே வைக்கலாம். செல்போனில் மெசெஜ் அனுப்புவது., பேசுவது
எல்லாம் நேரம் காலம் முக்கியம் என கட்டுப்பாடு வைக்கணும்.
9. UNCONDITIONAL LOVE.:-வரைமுறையில்லாத அன்பு கொடுக்கணும். அன்பை விட நல்ல மருந்து கிடையாது.. எந்தப்
பிரச்சனயிலும் அன்பை விட நல்ல மாற்று கிடையாது. தவறை அன்பா கண்டிங்க.. ஆனா
தண்டிக்காதீங்க.. கூப்பிட்டு பேசுங்க.. சொல்லிக் கொடுங்க.. நல்லது கெட்டது
எல்லாம்.. ஒரு வயதுக்கு மேல நண்பனா இருங்க.. ஆலோசனை சொல்லுங்க.. ஏற்றுக்
கொள்வார்கள்.
10. MAKE YOUR CHILDREN'S FRIENDS AS YOUR FRIENDS :-உங்க குழந்தைகளோட நண்பர்களை உங்கள் நண்பர்களா ஆக்கிக் கொள்ளுங்கள். அவங்க மூலம்
உங்க குழந்தையின் எல்லா மூவ்மெண்ட்ஸும் தெரிஞ்சுக்கலாம். அது ஒரு இம்பார்ட்டண்ட்
சீக்ரெட். நல்ல டாக்டிக்ஸ். கூப்பிட்டு விருந்து வைத்தல்., நல்ல இடங்களுக்கு
நண்பர்களோட அழைத்து போதல் இன்னும் உங்களை பிள்ளைகளுக்கு நெருக்கமா உணரவைக்கும்.
ஒரு குடும்பம் இனிய இல்லமா இருக்க அதன் சாவி நம்ம கையிலதான் இருக்கு. அந்த சாவியைக்
கொண்டு நம்ம இல்லத்தை இனிய இல்லமா மாத்துவோம் !!!

நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்களின் விபரம்‏

நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்களின் விபரம்
அசுவனி
பூமுடித்தல், கெர்ப்பதானம், விவாகம், அன்னபிராசனம், பெயர்சூட்டல்,
உபநயனம், வாகனம் வாங்க, வேதசாஸ்திராபியாசம், புதிய ஆடை, ஆபரணம்
வாங்குதல், அரசு பதவி ஏற்க கிரஹாரம்பம், பொன் ஏர் கட்டல், விதை
விதைத்தல், தென்னை, மா, பலா, முதலிய விருக்ஷங்கள் வைத்தல், யாத்திரை போக,
கிரகப்பிரவேசம், பசுத்தொளுவம் கட்ட,

பரணி
தீர்த்த யாத்திரையில் திதி முதலானவை நடத்த, உட்செடிகள் நாட்ட, கத்தரி விதை விதைக்க,

கிருத்திகை
செடிகள் வெட்ட, கடன் நீக்க, வாகனம் விற்க, குழந்தைகளுக்கு முடியெடுத்தல்.

ரோகினி
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், உபநயனம், கல்வி
கற்றல், கிரகப்பிரவேசம், கும்பாபிஷேகம், நவக்கிரக் சாந்தி, வியாபாரம்,
தானியங்கள் இருப்பு வைக்க, கிணறு வெட்ட, வாசர்கள் நாட்ட, பத்திரிகை
வெளியிட, விருந்துண்ண, ஆலயம் ஆரம்பம்,

மிருகசீரிஷம்
விவாகம், ருது, சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் suசூட்டல்,
முடிவாங்க, காது குத்த, அன்னம் ஊட்டுதல், உபநயனம், கல்வி ஆரம்பித்தல்,
ஆபரணம் அணிதல், மனை அமைத்தல், கிராம பிரவேசம், தேவதா பிரதிஷ்டை, கிரகப்
பிரவேசம்,

திருவாதிரை
சூலைக்கு நெருபிட, சிவபூஜை செய்ய, ஆயுதம், கலை கற்றல்

புனர்பூசம்
பூ முடித்தல், சீமந்தம், பெயர், சூட்டல், முடி வாங்க, விருந்து சாப்பிட,
காது குத்த, உபநயனம், கல்வி கற்றல், பதவியேற்றல், வாஸ்து சாந்தி, கிரகப்
பிரவேசம், யாத்திரை, வியாபாரம், புது துணி வாங்க, திருமணம்,
கும்பாபிஷேகம்.

பூசம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடி வாங்க,
சாஸ்திரம், கலை கற்க, பசு வாங்க, விவசாயம், யாத்திரை, ஆலோசனை சபை கூட,
பதவிப்பிரமாணம் ஏற்க, வாஸ்து சாந்தி, கரும்பு நாட்ட, விவாகம் நடத்த, குடி
போக, ரத்தின நகைகளை அணிய.

ஆயில்யம்
ஜெபம் பூர்த்தி செய்ய, நவக்கிரக் சாந்தி செய்ய, ஆயுதம் வாங்க

மகம்
விவாகம், மந்திரம் கற்க, சந்நியாசி, தவசிகளை தரிசனம் செய்ய,

பூரம்
ஆயுத பிரயோகம் செய்ய, கிரகப்பார்வை நிவர்த்தி செய்ய, அம்பாள் தரிசனம், செய்ய.

உத்திரம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடிவாங்க,
விருந்து சாப்பிட, உபநயனம், விவாகம், சாஸ்திரம் செய்ய, விதை விதைக்க,
கும்பாபிஷேகம் செய்ய, கிணறு வெட்ட, நந்தவனம் வைக்க, அரசு அதிகாரி
பார்க்க, கிரகப்பிரவேசம்.

அஸ்தம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடிவாங்க,
விருந்து சாப்பிட, உபநயனம், விவாகம், சாஸ்திரம் செய்ய, விதை விதைக்க,
குபாபிஷேகம் செய்ய, கிணறு வெட்ட, நந்தவனம் வைக்க, அரசு அதிகாரி பார்க்க,
கிரகப்பிரவேசம்.

சித்திரை
கெர்ப்பதானம், பூ முடித்தம், பெயர் சூட்டல், முடி வாங்க, கல்வி
ஆரம்பிக்க, உபநயனம், விவாகம், வாகனம் வாங்க, அபிஷேகம் செய்ய, தேவதா
பிரதிஷ்டை செய்ய, கிரகப்பிரவேசம், நிச்சயதார்த்தம், கிணறுவேட்ட, அரசு
அதிகாரியை பாரிக்க, பதவி பிரமாணம்.

சுவாதி
கெர்ப்பதானம், பூ முடித்தல், பெயர் சூட்டல், முடி வாங்க, அன்னம், ஊட்ட,
ஜோதிடம் கற்க, மருந்து சாப்பிட, புத்தகம், பத்திரிகை வெளியிட, நவக்கிரக்
ஜெபம், விவகார துவக்கம், கரம் வியாதிகளுக்கு மருந்து சாப்பிட.

விசாகம்
விவசாய தானியங்களை அறுக்க, கிணறு சீறி செய்ய.

அனுஷம்
ருது சாந்தி, பூ முடித்தல், பெயர் சூட்ட, காது, குத்த, உபநயனம், ஆபரணம்
வாங்க, பதவி பிரமாணம், வாகனமேற, கிரகப்பிரவேசம், வாசற்செய்ய, தூண்நாட்ட,
தேவதாபிரதிஷ்டை.

கேட்டை
நகைகள் அளிக்க, ஆயுத வேலைகள் ஆரம்பிக்க, மந்திரம் செய, ஆட்களை நீக்க,
கடன் நீக்க, ரத்தின கற்களை நன்கு அலச, வாஸ்து சாந்தி செய்ய.

மூலம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், விருந்துண்ண, வில் வித்தை கற்க,
ஆபரணம் அணிய விவகாரம், பெயர் சூட்டல், உபநயனம், காது குத்த

பூராடம்
கணக்கு பயில, கரும்பு நாட்ட, பழைய கிணறு சேரி செய்ய, புனித ஸ்நாணம்
செய்ய, புனித திதி செய்ய, பிரயாணம் சென்று வர.

உத்திராடம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், காது குத்த, கிராம
கிரகங்களில் சங்கு ஸ்தாபனம் செய்ய, தேவதா பிரதிஷ்டில் விவாகம்,
கிரகப்பிரவேசம்

திருவோணம்
ருது சாந்தி, பூ முடித்தல், விஷ்ணுபலி, நாமகரணம், அன்னம் ஊட்ட, காது
குத்த, உபநயனம், விஷ்ணு கும்பாபிஷேகம், வீடு, மனை ஆரம்பம் செய்ய, பந்தல்
அமைக்க, ஓம சாந்தி, பொன் ஏர் கட்ட, விதை விதைக்க, விவாகம் நடத்த.

அவிட்டம்
பூ முடித்தல், பெயர் சூட்டல், கல்வி கற்க, இயல், இசை, வித்தையை கற்க.

சதயம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், பெயர் சுட்டால், முடிவாங்க, அன்னம் ஊட்ட,
உபநயனம், வில் வித்தைக் கற்க, வாகனம், வாங்க, தேவதா பிரதிஷ்டை, வியாபார
கணக்கு முடிக்க, பூமி வாங்க, வீட்டு வாங்க, வீடு வாங்க, தொட்டிலில்
குழந்தை வைக்க, புனித யாத்திரை போக.

பூரட்டாதி
பாம்பு செட் அமைக்க, மந்திரம் ஜெபிக்க, விவகாரம் முடிக்க.

உத்திரட்டாதி
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், மரம, செடி, கோடி
வைக்க, கோபுர ஆலய கிரகாரம்பம்; கிணறு புதுபிக்க, விவாகம், குருகுலத்தில்
கல்வி பயில,

ரேவதி
ருத் சாந்தி, பூ முடித்தல், பெயர் சூட்டல், முடிவாங்க, காது குத்த,
அன்னம் ஊட்ட, உபநயனம், விவாகம், வேதம் கற்க, புத்தாடை அணிதல், அணிகலன்களை
அணிய விதை விதைக்க, வெளியூர் புறப்பட, கும்பாபிஷேகம் செய்ய, கடல் கடந்து
செல்ல.

இது ஒரு ஈமெயில் சரக்கு சொந்த சரக்கு அல்ல!! 

திங்கள், அக்டோபர் 17, 2011

ஜனனி ஜனனி

பாடல் : ஜனனி  ஜனனி 
பாடியவர்: இளையராஜா


ஷிவாஹ்   சக்த்யா  யுக்தோ  யதி  பவதி ஷக்தாஹ்  ப்ரபவிதும்
ந  சேதேவம்  தேவோ  ந  க்ஹலு  குசலாஹ்  அஹ்ச்பண்டிடும்  அபி
அதச்த்  தவம்  அரத்யம்  ஹரி -ஹர -விரிஞ்சடிபிர்  அபி
பிரணண்டும்  ஸ்தோதும் வா  கதம்  ஆக்ர்ட-புன்யாஹ்  பிரபாவதி

ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
 ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜனனி  ஜனனி

ஒரு  மான்  மழுவும்  சிறு  கூன்  பிரியும்
சடை  வார்  குழலும்  பிடி  வாகனமும்
கொண்ட  நாயகனின்  குளிர்  தேகத்திலே
நின்ற  நாயகியே  இட  பாகத்திலே
ஜகன்  மோகினி  நீ  சிம்ம  வாகினி  நீ
ஜகன்  மோகினி  நீ  சிம்ம  வாகினி  நீ
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ

சதுர்  வேதங்களும்  பஞ்ச  பூதங்களும்
ஷன்  மார்க்கங்களும்  சப்த  தீர்த்தங்களும்
அஷ்ட  யோகங்களும்  நவ  யாகங்களும்
தொழும்  பூங்கழலே  மலை  மாமகளே
அலை  மா  மகள் நீ  கலை  மா  மகள்  நீ
அலை  மா  மகள்  நீ  கலை  மா  மகள்  நீ

ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ

ஸ்வர்ண  ரேகையுடன்  ஸ்வயமாகி  வந்த
லிங்க  ரூபிணியே  மூகம்பிகையே
ஸ்வர்ண  ரேகையுடன்  ஸ்வயமாகி  வந்த
லிங்க  ரூபிணியே  மூகம்பிகையே
பல  ஸ்தோத்திரங்கள்  தர்ம  சாஸ்திரங்கள்
பணிந்தே  துவதும்   மணி  நேத்திரங்கள்
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ

ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜனனி  ஜனனி
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜனனி  ஜனனி 

Raghupathi Raghava Raja Ram - Music Notes for veena

Notes: sa=s, ri=r2,ga=g2,ma=m1,pa=p,dha=d2,ni=n2

Raghupati Raghava Raja Raam
s   s    s  s  r s n    d   n  r    rmgm  
Patheetha Paavana Seetha Ram
r    g     r     s     n  d    n    gr   s     
Ishwar Allah     Tero Naam
p p   p dpmg3  m d  dSnS    
Sab ko  Sanmati    De Bhagvan
d  d  nd  p     m g3   m   n    d p

வியாழன், அக்டோபர் 13, 2011

அழகு நிலவே கதவு திறந்து


படம்: பவித்ரா
பாடல்: அழகு நிலவே
இசை: A .R . ரஹ்மான்
பாடியவர்: சித்ரா.

அழகு  நிலவே  கதவு  திறந்து 
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே 
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரய்  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே 

சொந்தங்கள்  என்பது  தாய்  தந்தது
இந்த  பந்தங்கள்  என்பது  யார்  தந்தது 
இன்னொரு  தாய்மை  தான்  நான்  கண்டது 
அட  உன்  விழி  ஏனடா  நீர்  கொண்டது 
அன்புதான்  த்யாகம் 
அழுகை  தான்  ஞ்யானமே 
உனக்கும்  எனக்கும்  உள்ள  உறவு 
ஊருக்கு புரியாதே 

அழகு  நிலவே  கதவு  திறந்து 
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே  
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரய்  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே 


பூமியை  நேசிக்கும்  வேர்  போலவே 
உன்  பூ  முகம்  நேசிப்பேன்  தாயாகவே 
நீருக்குள்  சுவாசிக்கும்  மீன்  போலவே
உன்  நேசத்தில்  வாழுவேன்  நானாகவே 
உலகம்  தான்  மாறுமே 
உறவுகள்  வாழுமே 
கடலை  விடவும்  ஆழம்  எந்தன் 
கண்ணீர்  துளி  ரெண்டே 
அழகு  நிலவே  கதவு  திறந்து 
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே 
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரய்  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே 

சொந்தங்கள்  என்பது  தாய்  தந்தது
இந்த  பந்தங்கள்  என்பது  யார்  தந்தது 
இன்னொரு  தாய்மை  தான்  நான்  கண்டது 
அட  உன்  விழி  ஏனடா  நீர்  கொண்டது 
அன்புதான்  த்யாகம் 
அழுகை  தான்  ஞ்யானமே 
உனக்கும்  எனக்கும்  உள்ள  உறவு 
ஊருக்கு புரியாதே 

அழகு  நிலவே  கதவு  திறந்து 
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே  
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரய்  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே 


பூமியை  நேசிக்கும்  வேர்  போலவே 
உன்  பூ  முகம்  நேசிப்பேன்  தாயாகவே 
நீருக்குள்  சுவாசிக்கும்  மீன்  போலவே
உன்  நேசத்தில்  வாழுவேன்  நானாகவே 
உலகம்  தான்  மாறுமே 
உறவுகள்  வாழுமே 
கடலை  விடவும்  ஆழம்  எந்தன் 
கண்ணீர்  துளி  ரெண்டே 

அழகு  நிலவே  கதவு  திறந்து  
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே 
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரை  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே

அழகு  நிலவே  கதவு  திறந்து  
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே 
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரை  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே

வெள்ளி, அக்டோபர் 07, 2011

Kanda Naal Muthalai Kathal Peruguthadi - Lyrics

கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை சிவ பாலனை 
கண்ட நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 

கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி  
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வந்து  சுகம்  தந்த  காந்தனே என்  காந்தனே 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வந்து  சுகம்  தந்த  காந்தனே என்  காந்தனே 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி  
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 

கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வந்து  சுகம்  தந்த  காந்தனே  என்  காந்தனே
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வந்து  சுகம்  தந்த  காந்தனே  என்  காந்தனே
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை 
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ  ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
குறு  நகை  தனை  காட்டி  நறு  மலர்  சூடி விட்டான்
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ  ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
குறு  நகை  தனை  காட்டி  நறு  மலர்  சூடி விட்டான்
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 

 

செவ்வாய், அக்டோபர் 04, 2011

Karuvachi Kaviyam - 1

Kaatril Varum geethamae - Lyrics

பாடகர்கள் : ஹரிஹரன் , ஸ்ரேயா  ஹோசல், பவதாரணி, இளையராஜா,  சாதனா  சர்கம்  

பெண்: காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா
காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா
அவன்  வாய்   குழலில்  அழகாக  ஆஆஆ
அமுதம்  ததும்பும்  இசையாக
மலர்ந்தாய்  நடந்தை  அலை  போல்  மிதந்து

காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா
பசு  அறியும்  அந்த  சிசு   அறியும்
பாளை   மறந்து  அந்த  பாம்பறியும்
பசு  அறியும்  அந்த  சிசு   அறியும்
பாளை   மறந்து  அந்த  பாம்பறியும்  

பெண் (குழு): வருந்தும்  உயிர்க்குகுகுகு  ஆஆஆஆஅ  
வருந்தும்  உயிர்க்கு  ஒரு  மருந்தாகும் 
இசை  அருந்தும்  முகம்  மலரும்  அரும்பாகும்
இசையின்  பயனே  இறைவன்  தானே

காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை   அறிவாயா
காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா
அவன்  வாய்  குழலில்  அழகாக  ஆஆஆ
அமுதம்  ததும்பும்  இசையாக
மலர்ந்தாய்  நடந்தை  அலை  போல்  மிதந்து 

ஆதார   சுருதி  அந்த  அன்னை  என்பேன்

ஆண்: அதுக்கேற்ற  லயம்  எந்தன்  தந்தை  அன்பே

பெண்சுருதி   லயங்கள்  தன்னை  சுற்றும்  ஸ்வரங்கள்  எல்லாம்

ஆண்: உறவாக  அமைந்த  நல்ல  இசை  குடும்பம்

பெண்&ஆண்(குழு): திறந்த  கதவு  என்றும்  மூடாது
இங்கு  சிறந்த  இசை  விருந்து  குறையாது
இது  போல்  இல்லம்  எது  சொல் தோழி

ஆண்: ப  ம  ரி  க  ரி  க  ரி  க  நி  தா தா  நி

பெண் (குழு): ப  ம  ரி  க  ரி  க  ரி  க  நி  தா  தா  நி

பெண்&ஆண்நி  நி  ரி  க ரி  க  ம  தா  ம  தா  ம  தா  நி  ச  நி  நி  ச  நி  நி  ச
ச  ச  நி  நி  ச  நி  தா  நி  நி  நி  தா  ச  நி  தா  ம  தா
ச  ச  நி  நி  ச  நி  தா  நி  நி  நி  தா  ச  நி  தா  ம  தா
தா  தா  நி  ம  ம  தா  க  க  ம  தா  ச  நி  தா  ம  க  ரி

ஆண்: காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா

பெண்(குழு): அவன்  வாய்  குழலில்  அழகாக  ஆஆஆ

ஆண்: அமுதம்  ததும்பும்  இசையாக

பெண்(குழு): மலர்ந்தாய்  நடந்தை  அலை  போல்    மிதந்து

பெண்: காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா  

Karnatic Lessons

Are you interested in learning Karnatic music, found this url to be of great help.

http://www.shivkumar.org/music/varnams/index.html#basics