செவ்வாய், பிப்ரவரி 07, 2012

யுகம்

அசாதாரணமான விஷயங்களை நாம் நிச்சயமாக ஆராயவேண்டும். ஆனால், அசாதாரணமான விஷயங்கள் இருப்பதாகச் சொல்பவர்களுக்கு அசாதாரணமான ஆதாரங்களும் தேவை.

இந்து தத்துவயியலின் படி இவ்வுலகின் காலம் நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை

1. கலியுகம் 4,32,000 வருடங்கள்

2. துவாபர யுகம் 8,64,000 வருடங்கள்

3. திரேதா யுகம் 1,296,000 வருடங்கள்

4. சத்யுகம் 1,728,000 வருடங்கள்

மொத்தம் 4,320,000 வருடங்கள்

இந்த நான்கு யுகங்களும் சேர்த்து சதுர்யுகம் எனப்படுகிறது. அது போன்று 72 சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம்.

14 மன்வந்திரம் ஒரு கல்பம் எனப்படுகிறது. இது பிரம்மாவின் ஒரு பகல் எனப்படுகிறது. அதாவது 72*14=1008 சதுர்யுகங்கள் =1008*4,320,000=4.35 பில்லியன் வருடங்கள்

இந்து தத்துவயிலின் படி தற்போது இந்த பூமியில் நடப்பது 14வது மன்வந்திரம் அதாவது பூமியின் வயது 4.35பில்லியன் வருடங்கள் எனகணக்கிடப்படுகிறது.

தற்போதய விஞ்ஞான அடிப்படையிலும் பூமியின் வயதை 4.6 பில்லியன் வருடங்களாகவும் அதன் கால இடைவெளியும்  4 Eon களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது

HADEAN              4.6 to 3.9 billion years ago,

ARCHEO-ZOIC    3.9 to 2.5 billion years ago ,

PROTERO-ZOIC  2.5 billion years ago to 540 mya

PHANEROZOIC    540 mya through today

இதில்  உயிரினம் தோன்றி தற்போதய காலம் வரை ஏறக்குறைய 860 மில்லியன் வருடங்கள் கணக்கிடப்பட்டுளன.அவை

4 ERA என்பதாக பிரிக்கப்பட்டு அதுவும் பல PERIOD என பிரித்து அறியப்பட்டுள்ளது.


    1,800,000 quartenary 
      cenozoic 22,200,000  neogene 70,000,000
    46,000,000 paleogene 
       
    75,000,000 Cretaceous 
      mesozoic 49,000,000  jurassic 172,000,000
    48,000,000 triassic 
       
    46,000,000 permian 
    56,000,000 carbonaceous
    42,000,000 devonian 258,000,000
      paleozoic 25,000,000  silurian 
    43,000,000  ordivician 
    46,000,000    cambrian 
       
        Neo proterozoic 
    360,000,000  360,000,000
       
    860,000,000
   

இந்த 4 era கால நிலைகளின் அளவுகள் முறையே
cenozoic 70,000,000 வருடங்கள்
mesozoic 172,000,000 வருடங்கள்
paleozoic 258,000,000 வருடங்கள்
Neo proterozoic 360,000,000 வருடங்கள்

ஆக மொத்தம் 860,000,000 வருடங்கள் ஆகிறது.

இப்போது  இந்து  தத்துவயியலின் படி 860 மில்லியன்  வருடங்களுக்கு  வரும் மன்வந்திரத்தினை   கணக்கிட்டால்

4.35 பில்லியன் வருடங்கள்= 14 மன்வந்திரம்

.86 பில்லியன் வருடங்கள் = 14/4.35*.86=2.76 மன்வந்திரங்கள் ஆகிறது.

இதன் அடிப்படையில் இந்து யுகங்களை கணக்கிட்டால்

கலியுகம் 4,32,000 *2.76*72=85,847,040 வருடங்கள்

துவாபர யுகம் 8,64,000 *2.76*72=171,694,080 வருடங்கள்

திரேதா யுகம் 1,296,000 *2.76*72=257,541,120 வருடங்கள்

சத்யுகம் 1,728,000 *2.76*72=343,388,160 வருடங்கள்

விஞ்ஞான முறைப்படி அறியப்பட்டதுடன் மிகச் சரியாக பொருந்துகிறது

நன்றி : திரு.  ரமேஷ் அப்பாதுரை

5 கருத்துகள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரம் இருப்பின் வாசிக்கவும்.
http://blogintamil.blogspot.in/2012/06/2.html
நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்ததுநேரம் இருப்பின் வாசிக்கவும்.
http://blogintamil.blogspot.in/2012/06/2.html
நன்றி.

Subramanian சொன்னது…

இவ்வளவு பெரிய காலத்தில் நாம் வாழ்ந்து முடிக்கும் சிறிய காலத்தில் நாம் நமது தடத்தை எப்படி பதிய வைக்கப்ப்போகிறோம்? நல்ல மனம்கவர்ந்த பதிவு.

arul சொன்னது…

arumai

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பதிவு ! நன்றி !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !