புதன், நவம்பர் 09, 2011

நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்களின் விபரம்‏

நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்களின் விபரம்
அசுவனி
பூமுடித்தல், கெர்ப்பதானம், விவாகம், அன்னபிராசனம், பெயர்சூட்டல்,
உபநயனம், வாகனம் வாங்க, வேதசாஸ்திராபியாசம், புதிய ஆடை, ஆபரணம்
வாங்குதல், அரசு பதவி ஏற்க கிரஹாரம்பம், பொன் ஏர் கட்டல், விதை
விதைத்தல், தென்னை, மா, பலா, முதலிய விருக்ஷங்கள் வைத்தல், யாத்திரை போக,
கிரகப்பிரவேசம், பசுத்தொளுவம் கட்ட,

பரணி
தீர்த்த யாத்திரையில் திதி முதலானவை நடத்த, உட்செடிகள் நாட்ட, கத்தரி விதை விதைக்க,

கிருத்திகை
செடிகள் வெட்ட, கடன் நீக்க, வாகனம் விற்க, குழந்தைகளுக்கு முடியெடுத்தல்.

ரோகினி
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், உபநயனம், கல்வி
கற்றல், கிரகப்பிரவேசம், கும்பாபிஷேகம், நவக்கிரக் சாந்தி, வியாபாரம்,
தானியங்கள் இருப்பு வைக்க, கிணறு வெட்ட, வாசர்கள் நாட்ட, பத்திரிகை
வெளியிட, விருந்துண்ண, ஆலயம் ஆரம்பம்,

மிருகசீரிஷம்
விவாகம், ருது, சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் suசூட்டல்,
முடிவாங்க, காது குத்த, அன்னம் ஊட்டுதல், உபநயனம், கல்வி ஆரம்பித்தல்,
ஆபரணம் அணிதல், மனை அமைத்தல், கிராம பிரவேசம், தேவதா பிரதிஷ்டை, கிரகப்
பிரவேசம்,

திருவாதிரை
சூலைக்கு நெருபிட, சிவபூஜை செய்ய, ஆயுதம், கலை கற்றல்

புனர்பூசம்
பூ முடித்தல், சீமந்தம், பெயர், சூட்டல், முடி வாங்க, விருந்து சாப்பிட,
காது குத்த, உபநயனம், கல்வி கற்றல், பதவியேற்றல், வாஸ்து சாந்தி, கிரகப்
பிரவேசம், யாத்திரை, வியாபாரம், புது துணி வாங்க, திருமணம்,
கும்பாபிஷேகம்.

பூசம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடி வாங்க,
சாஸ்திரம், கலை கற்க, பசு வாங்க, விவசாயம், யாத்திரை, ஆலோசனை சபை கூட,
பதவிப்பிரமாணம் ஏற்க, வாஸ்து சாந்தி, கரும்பு நாட்ட, விவாகம் நடத்த, குடி
போக, ரத்தின நகைகளை அணிய.

ஆயில்யம்
ஜெபம் பூர்த்தி செய்ய, நவக்கிரக் சாந்தி செய்ய, ஆயுதம் வாங்க

மகம்
விவாகம், மந்திரம் கற்க, சந்நியாசி, தவசிகளை தரிசனம் செய்ய,

பூரம்
ஆயுத பிரயோகம் செய்ய, கிரகப்பார்வை நிவர்த்தி செய்ய, அம்பாள் தரிசனம், செய்ய.

உத்திரம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடிவாங்க,
விருந்து சாப்பிட, உபநயனம், விவாகம், சாஸ்திரம் செய்ய, விதை விதைக்க,
கும்பாபிஷேகம் செய்ய, கிணறு வெட்ட, நந்தவனம் வைக்க, அரசு அதிகாரி
பார்க்க, கிரகப்பிரவேசம்.

அஸ்தம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடிவாங்க,
விருந்து சாப்பிட, உபநயனம், விவாகம், சாஸ்திரம் செய்ய, விதை விதைக்க,
குபாபிஷேகம் செய்ய, கிணறு வெட்ட, நந்தவனம் வைக்க, அரசு அதிகாரி பார்க்க,
கிரகப்பிரவேசம்.

சித்திரை
கெர்ப்பதானம், பூ முடித்தம், பெயர் சூட்டல், முடி வாங்க, கல்வி
ஆரம்பிக்க, உபநயனம், விவாகம், வாகனம் வாங்க, அபிஷேகம் செய்ய, தேவதா
பிரதிஷ்டை செய்ய, கிரகப்பிரவேசம், நிச்சயதார்த்தம், கிணறுவேட்ட, அரசு
அதிகாரியை பாரிக்க, பதவி பிரமாணம்.

சுவாதி
கெர்ப்பதானம், பூ முடித்தல், பெயர் சூட்டல், முடி வாங்க, அன்னம், ஊட்ட,
ஜோதிடம் கற்க, மருந்து சாப்பிட, புத்தகம், பத்திரிகை வெளியிட, நவக்கிரக்
ஜெபம், விவகார துவக்கம், கரம் வியாதிகளுக்கு மருந்து சாப்பிட.

விசாகம்
விவசாய தானியங்களை அறுக்க, கிணறு சீறி செய்ய.

அனுஷம்
ருது சாந்தி, பூ முடித்தல், பெயர் சூட்ட, காது, குத்த, உபநயனம், ஆபரணம்
வாங்க, பதவி பிரமாணம், வாகனமேற, கிரகப்பிரவேசம், வாசற்செய்ய, தூண்நாட்ட,
தேவதாபிரதிஷ்டை.

கேட்டை
நகைகள் அளிக்க, ஆயுத வேலைகள் ஆரம்பிக்க, மந்திரம் செய, ஆட்களை நீக்க,
கடன் நீக்க, ரத்தின கற்களை நன்கு அலச, வாஸ்து சாந்தி செய்ய.

மூலம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், விருந்துண்ண, வில் வித்தை கற்க,
ஆபரணம் அணிய விவகாரம், பெயர் சூட்டல், உபநயனம், காது குத்த

பூராடம்
கணக்கு பயில, கரும்பு நாட்ட, பழைய கிணறு சேரி செய்ய, புனித ஸ்நாணம்
செய்ய, புனித திதி செய்ய, பிரயாணம் சென்று வர.

உத்திராடம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், காது குத்த, கிராம
கிரகங்களில் சங்கு ஸ்தாபனம் செய்ய, தேவதா பிரதிஷ்டில் விவாகம்,
கிரகப்பிரவேசம்

திருவோணம்
ருது சாந்தி, பூ முடித்தல், விஷ்ணுபலி, நாமகரணம், அன்னம் ஊட்ட, காது
குத்த, உபநயனம், விஷ்ணு கும்பாபிஷேகம், வீடு, மனை ஆரம்பம் செய்ய, பந்தல்
அமைக்க, ஓம சாந்தி, பொன் ஏர் கட்ட, விதை விதைக்க, விவாகம் நடத்த.

அவிட்டம்
பூ முடித்தல், பெயர் சூட்டல், கல்வி கற்க, இயல், இசை, வித்தையை கற்க.

சதயம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், பெயர் சுட்டால், முடிவாங்க, அன்னம் ஊட்ட,
உபநயனம், வில் வித்தைக் கற்க, வாகனம், வாங்க, தேவதா பிரதிஷ்டை, வியாபார
கணக்கு முடிக்க, பூமி வாங்க, வீட்டு வாங்க, வீடு வாங்க, தொட்டிலில்
குழந்தை வைக்க, புனித யாத்திரை போக.

பூரட்டாதி
பாம்பு செட் அமைக்க, மந்திரம் ஜெபிக்க, விவகாரம் முடிக்க.

உத்திரட்டாதி
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், மரம, செடி, கோடி
வைக்க, கோபுர ஆலய கிரகாரம்பம்; கிணறு புதுபிக்க, விவாகம், குருகுலத்தில்
கல்வி பயில,

ரேவதி
ருத் சாந்தி, பூ முடித்தல், பெயர் சூட்டல், முடிவாங்க, காது குத்த,
அன்னம் ஊட்ட, உபநயனம், விவாகம், வேதம் கற்க, புத்தாடை அணிதல், அணிகலன்களை
அணிய விதை விதைக்க, வெளியூர் புறப்பட, கும்பாபிஷேகம் செய்ய, கடல் கடந்து
செல்ல.

இது ஒரு ஈமெயில் சரக்கு சொந்த சரக்கு அல்ல!! 

கருத்துகள் இல்லை: