திங்கள், அக்டோபர் 17, 2011

ஜனனி ஜனனி

பாடல் : ஜனனி  ஜனனி 
பாடியவர்: இளையராஜா


ஷிவாஹ்   சக்த்யா  யுக்தோ  யதி  பவதி ஷக்தாஹ்  ப்ரபவிதும்
ந  சேதேவம்  தேவோ  ந  க்ஹலு  குசலாஹ்  அஹ்ச்பண்டிடும்  அபி
அதச்த்  தவம்  அரத்யம்  ஹரி -ஹர -விரிஞ்சடிபிர்  அபி
பிரணண்டும்  ஸ்தோதும் வா  கதம்  ஆக்ர்ட-புன்யாஹ்  பிரபாவதி

ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
 ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜனனி  ஜனனி

ஒரு  மான்  மழுவும்  சிறு  கூன்  பிரியும்
சடை  வார்  குழலும்  பிடி  வாகனமும்
கொண்ட  நாயகனின்  குளிர்  தேகத்திலே
நின்ற  நாயகியே  இட  பாகத்திலே
ஜகன்  மோகினி  நீ  சிம்ம  வாகினி  நீ
ஜகன்  மோகினி  நீ  சிம்ம  வாகினி  நீ
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ

சதுர்  வேதங்களும்  பஞ்ச  பூதங்களும்
ஷன்  மார்க்கங்களும்  சப்த  தீர்த்தங்களும்
அஷ்ட  யோகங்களும்  நவ  யாகங்களும்
தொழும்  பூங்கழலே  மலை  மாமகளே
அலை  மா  மகள் நீ  கலை  மா  மகள்  நீ
அலை  மா  மகள்  நீ  கலை  மா  மகள்  நீ

ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ

ஸ்வர்ண  ரேகையுடன்  ஸ்வயமாகி  வந்த
லிங்க  ரூபிணியே  மூகம்பிகையே
ஸ்வர்ண  ரேகையுடன்  ஸ்வயமாகி  வந்த
லிங்க  ரூபிணியே  மூகம்பிகையே
பல  ஸ்தோத்திரங்கள்  தர்ம  சாஸ்திரங்கள்
பணிந்தே  துவதும்   மணி  நேத்திரங்கள்
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ

ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜனனி  ஜனனி
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜனனி  ஜனனி 

கருத்துகள் இல்லை: