வெள்ளி, டிசம்பர் 09, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 4

Vayu Mudra (வாயு  முத்திரை):



செய்முறை:

பெரு விரலால்  ஆள்காட்டி விரலை படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. உடலில் வாயுவால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும். 
௨.cervical spondilaitis எனப்படும் கழுத்து எலும்பு தேய்மானத்தை சரி செய்யும் மேலும் முதுகு தண்டுவட தேய்மானத்தையும் சரி செய்யும்.
௩. ஆர்திரிடிஸ், ருமடிசம், கௌட் எனப்படும் கால் முட்டி வலி மற்றும் பாரிச வாயுவையும் சரி செய்யும்.
௪. வாயுவினால் ஏற்படும் வயிற்று உபதைஹளையும்  சரி செய்யும்.

கால அளவு:

தினமும்  ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும்.  நிவாரணம் கிடைக்கும்  வரை.

2 கருத்துகள்:

ramachandranusha(உஷா) சொன்னது…

தாங்கள் அறிமுகப்படுத்திய முதல் முத்திரையான ஞான முத்திரையிலும் " ஆட்காட்டி விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்" என்று
இங்கு சொல்லியிருப்பதுப் போல குறிப்பிட்டுள்ளீர்கள், ஆனால் படத்தில் விரல்கள் வேறு முறையில்
உள்ளனவே? விளக்கினால் நல்லது. கெளட் வலியால் அவதிப்பட்டுக்கொண்டு உள்ளேன்,

Unknown சொன்னது…

//ramachandranusha(உஷா//

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி. மாற்றி விட்டேன்.