Shunya Mudra (ஷுன்ய முத்திரை):
செய்முறை:
நடு விரலை பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல் தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
பயன்கள்:
உடல் சோர்வை நீக்கும். காது வலி இருப்பவர்கள் ஒரூ 4 அல்லது 5 நிமிடம் செய்தல் சரியாகிவிடும். காது கேட்பதில் உள்ள குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகளை களையும் (அது பிறவி பிழையாக இல்லாவிடில்).
கால அளவு:
தினமும் ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும். நிவாரணம் கிடைக்கும் வரை.
கால அளவு:
தினமும் ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும். நிவாரணம் கிடைக்கும் வரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக