வியாழன், டிசம்பர் 15, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 6

Surya Mudra (சூர்ய முத்திரை):



செய்முறை:

மோதிர விரலை   பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடலில் உள்ள தைரொயிட் சுரபியின் வேலையை ஒழுங்குபடுத்தும். உடல் எடையை குறைக்க மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.   படபடப்பை நீக்கும்.  செரிமானத்தை அதிகரிக்கும்.

கால அளவு:

தினமும்  ஒரு 5  நிமிடம் முதல் 15  நிமிடம் வரை காலை மாலை இருவேளையும் செய்து வரவும்.

3 கருத்துகள்:

valli pandian சொன்னது…

அன்பான சகோதரி...!!! மிகவும் அருமையாய் இருக்கிறது உங்கள் முத்திரைகளும்... குறிப்புகளும்... இது மாதிரி பயனுள்ள தகவல்களை தொடர்ந்து உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்...
நன்றி சகோதரி..

valli pandian சொன்னது…

அன்பான சகோதரி...!!! மிகவும் அருமையாய் இருக்கிறது உங்கள் முத்திரைகளும்... குறிப்புகளும்... இது மாதிரி பயனுள்ள தகவல்களை தொடர்ந்து உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்...
நன்றி சகோதரி..

Unknown சொன்னது…

//அன்பான சகோதரி...!!! மிகவும் அருமையாய் இருக்கிறது உங்கள் முத்திரைகளும்... குறிப்புகளும்... இது மாதிரி பயனுள்ள தகவல்களை தொடர்ந்து உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்... நன்றி சகோதரி..//

மிக்க நன்றி சகோதரி. தங்களை போன்றவர்களின் பின்னூட்டம் தான் என்னை போன்றவர்களின் எழுது ஆர்வத்தை ஊக்குவிக்கின்றது.